நாடு முழுவதும் சாலைகளை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? : நீதிபதிகள் கேள்வி

நாடு முழுவதும் சாலைகளை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? : நீதிபதிகள் கேள்வி

சென்னை : நாடு முழுவதும் சாலைகளை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என 8 வழிச்சாலை வழக்கில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. விளை நிலங்களை ஆக்கிரமித்து சாலைகள் அமைப்பது குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.