நெல்லையில் இடி மின்னலுடன் கனமழை

நெல்லையில் இடி மின்னலுடன் கனமழை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.