Yogi Babu: கவுண்டமனி வரிசையில் இடம் பிடித்த யோகி பாபு: தர்மபிரபு 2ஆவது போஸ்டர் வெளியீடு!

யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் தர்ம பிரபு படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.