SarkarvsTVSarkar: ஏன் இந்த ஆர்ப்பாட்டம், கூச்சல் குழப்பம்: விஷால் கண்டனம்!!

SarkarvsTVSarkar: ஏன் இந்த ஆர்ப்பாட்டம், கூச்சல் குழப்பம்: விஷால் கண்டனம்!!
சர்கார் படம் சென்சார் செய்யப்பட்டு, தற்போது திரையரங்குகளில் மக்கள் பார்த்து வரும் நிலையில் ஏன் இந்த ஆர்ப்பாட்டம், கூச்சல் என்று நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.