Sarkar Issue: மக்களுக்கு இலவசம் வேண்டுமா வேண்டாமா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்- அமைச்சர் கே.காமராஜ்

Sarkar Issue: மக்களுக்கு இலவசம் வேண்டுமா வேண்டாமா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்- அமைச்சர் கே.காமராஜ்
சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்திவரும் நிலையில், அதிமுக அமைச்சர் கே.காமராஜ் சர்கார் படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.