Petta Second Single: பேட்ட படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் நாளை வெளியீடு!

Petta Second Single: பேட்ட படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் நாளை வெளியீடு!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தின் 2 ஆவது சிங்கிள் டிராக் உல்லால்லா நாளை மாலை 6 மணிக்கு வெளியாகயிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.