LCD முதல் AMOLED வரை... மொபைல் டிஸ்ப்ளேக்களில் என்ன ஸ்பெஷல்?

LCD முதல் AMOLED வரை... மொபைல் டிஸ்ப்ளேக்களில் என்ன ஸ்பெஷல்?
ஸ்மார்ட்போன் வாங்க முடிவெடுத்துவிட்டால் நாம் பார்க்கும் முதல் விஷயம் அதன் டிஸ்ப்ளேதான்ஸ்மார்ட்போனின் அளவு தொடங்கி விலை வரை அனைத்திலுமே அதன் பங்கு இருக்கும்