India vs Australia: இஷாந்த் அசுர வேகத்தில் பறந்து ஓடிய ஸ்டெம்ப்...பரிதாபமா வெளியேறிய பின்ச்!

India vs Australia: இஷாந்த் அசுர வேகத்தில் பறந்து ஓடிய ஸ்டெம்ப்...பரிதாபமா வெளியேறிய பின்ச்!
மொல்போர்ன்: அடிலெய்டு டெஸ்டில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வீசிய அசுர வேகத்தில் ஸ்டெம்பை பறந்து ஓட ஆஸ்திரேலிய வீரர் பின்ச் பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.