IND vs AUS, 1st Test: சொன்ன வார்த்தையை காப்பாற்றிய புஜாரா : சதம் அடித்து அசத்தல்

IND vs AUS, 1st Test: சொன்ன வார்த்தையை காப்பாற்றிய புஜாரா : சதம் அடித்து அசத்தல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர்கள் தடுமாறிய நிலையில், புஜாரா சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.