Gaja Cyclone: முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை கிடைத்துள்ள தொகை!

Gaja Cyclone:  முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை கிடைத்துள்ள தொகை!
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதியாக இதுவரை ரூ.13.32 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.