EXCLUSIVE: 17 ஊருணிகள் மிஸ்ஸிங்.. கண்டுபிடிச்சு தாங்க.. 2 வருடமாக போராடும் தனி ஒருவன்!

EXCLUSIVE: 17 ஊருணிகள் மிஸ்ஸிங்.. கண்டுபிடிச்சு தாங்க.. 2 வருடமாக போராடும்  தனி ஒருவன்!
பரமக்குடி: "17 ஊருணிகளை காணோம், கண்டுபிடிச்சு தர்றீங்களா?" என்று தர்ணா, அறப்போர், வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்குவது என்று பரமக்குடியில் பல கட்ட வேலைகளை இழுத்து போட்டு செய்து வருகிறார் இருளன் என்கிற 'தனி ஒருவன்'. யார் இந்த இருளன்? 17 ஊருணிகள் எங்கே போயிற்று? என்று விசாரிக்க இருளனை தேடினால், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன்,