Big Diwali Sale: பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் பரிசு!

Big Diwali Sale: பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் பரிசு!
இந்த தீபாவளி விற்பனையில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ஐபோன் எக்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. 100% கேஷ்பேக் ஆஃபர்களும் உள்ளன.