82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா!!

82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா!!
யாஷிர் ஷா, 33 போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்தி, மிக விரைவாக 200 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.