`696 நாள்களுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு!’ - சர்ப்ரைஸ் தோனி

`696 நாள்களுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு!’ - சர்ப்ரைஸ் தோனி
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் எம்எஸ் தோனி இது கேப்டனாக அவருக்கு 200 -வது போட்டி