5-வது நாளாக நீடிக்கும் புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

5-வது நாளாக நீடிக்கும் புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக நீடிக்கிறது. கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காத மாநில அரசைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.