29 தியேட்டர்களில் ‘சர்கார்’ படத்தை தூக்கி விட்டு ‘பில்லா பாண்டி’ ரிலீஸ்!

29 தியேட்டர்களில் ‘சர்கார்’ படத்தை தூக்கி விட்டு ‘பில்லா பாண்டி’ ரிலீஸ்!
படம் வெளியான இரண்டே நாளில் 29 தியேட்டர்களில் வெளியான ‘சர்கார்’ படத்தை தூக்கி விட்டு, தற்போது அங்கு ‘பில்லா பாண்டி’ படம் திரையிடப்பட்டுள்ளது.