2.0 Collections: உலக சாதனையில் ரஜினியின் 2.0: இப்போ வரைக்கும் ரூ.500 கோடி வசூல்!

2.0 Collections: உலக சாதனையில் ரஜினியின் 2.0: இப்போ வரைக்கும் ரூ.500 கோடி வசூல்!
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 29ம் தேதி வெளியான 2.0 படம் தற்போது வரை ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.