`18 வயசு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனம் ஆனவங்க, இந்தப் படத்தைப் பார்க்காதீங்க!’ - `ஹாலோவீன்' படம் எப்படி?

`18 வயசு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனம் ஆனவங்க, இந்தப் படத்தைப் பார்க்காதீங்க!’ - `ஹாலோவீன்' படம் எப்படி?
நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த கோர சம்பவத்தைத் தோண்டியெடுக்கும் இரு நிருபர்கள் அவர்களை வைத்தே மீண்டும் பலிவாங்கலுக்குப் பயணப்படும் ஒரு ராட்சசன் ஹாலோவீன்