‘1650 பேரைக் காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’- குமுறும் பஞ்சாப் சிங்!

‘1650 பேரைக் காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’-  குமுறும் பஞ்சாப் சிங்!
இறந்தவர்களின் சடலங்களை எந்த மலை முகடாக இருந்தாலும், ஆழமான நீர்ப் பகுதியாக இருந்தாலும் தூக்கி வந்து இறுதி மரியாதை செய்ய உதவுவார்கள் சிலர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர் தான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பர்கத் சிங்.