16 டாட் பால்கள்... 17 சிங்கிள்கள்... வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கலாமோ! #INDvWI

16 டாட் பால்கள்... 17 சிங்கிள்கள்... வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கலாமோ! #INDvWI
இந்த முடிவு அவர்களுக்குத் தகுதியானது அல்ல என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்குத் தெரியும் அதனால்தான் ஆட்டம் முடிந்து சில நொடிகள் அசைவின்றி நின்றார் ஷாய் ஹோப்