நவ.1 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

 நவ.1 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

சென்னை: நவ.1 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை சென்னையில் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ளது. ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.