எஸ்.பி. வேலுமணி ஊழல் புகார்: பெண் பத்திரிகையாளரை மிரட்டும் போக்குக்கு கடும் கண்டனம்

எஸ்.பி. வேலுமணி  ஊழல் புகார்: பெண் பத்திரிகையாளரை மிரட்டும் போக்குக்கு கடும் கண்டனம்
வேலுமணி ஊழலை வெளிப்படுத்திய பெண் பத்திரிக்கையாளரை மிரட்டும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.