மே.தீவுகளை மிரட்டிய இளமையும், அனுபவமும் - இந்தியா 364 ரன் குவிப்பு

மே.தீவுகளை மிரட்டிய இளமையும், அனுபவமும் - இந்தியா 364 ரன் குவிப்பு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது.