`நீங்க வெளிநாட்டுக்குப் போய்விடலாமே?’ - ரசிகரின் கேள்விக்கு விராட் கோலியின் சர்ச்சைப் பதில் #ViralVideo

`நீங்க வெளிநாட்டுக்குப் போய்விடலாமே?’ - ரசிகரின் கேள்விக்கு விராட் கோலியின் சர்ச்சைப் பதில் #ViralVideo
விராட் கோலி குறித்து சமூகவலைதளங்களில் கிரிகெட் ரசிகர் ஒருவர் பதிவிட்ட கமென்ட் அவரை கடுப்பெற்றியுள்ளது இது தொடர்பான வீடியோ ஒன்றில் சம்பந்தபட்டவருக்கு கோலி பதிலளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது