ஆப் தேவையில்லை! PNR ஸ்டேட்டஸை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்!

ஆப் தேவையில்லை! PNR ஸ்டேட்டஸை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்!
Mi மொபைல் யூஸர்களுக்கு வாட்ஸ்அப் கூடத் தேவையில்லை டிக்கெட் தொடர்பாக வந்திருக்கும் குறுஞ்செய்தியைத் திறந்துபாருங்கள் அதற்குக் கீழே Check PNR பட்டன் இருக்கும்