காஞ்சிபுரம் அருகே கோயில் மண்டபத்தில் கான்கிரீட் பூச்சு விழுந்து 9 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே கோயில் மண்டபத்தில் கான்கிரீட் பூச்சு விழுந்து 9 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் : வேங்கடமங்கலம் கிராமத்தில் கோயில் மண்டபத்தில் கான்கிரீட் பூச்சு விழுந்து 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 சிறுமிகள், பள்ளி மாணவி உள்பட 9 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.