இலக்கியங்களை பிச்சு உதறும் 9 வயது வைரல் சிறுமி எழுதும் முதல் தமிழ் சினிமா பாடல்

சமூகவலைதளங்களில் பிரபலமான சிறுமி அனன்யா தமிழ் சினிமாவில் விரைவில் பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார்.