அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும்: ஏன்? எதற்காக?

அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும்: ஏன்? எதற்காக?
டொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் இணையதள சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.