சென்னையில் 4 இடங்களில் மொத்தம் 84 சவரன் நகை கொள்ளை

 சென்னையில் 4 இடங்களில் மொத்தம் 84 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னையில் 4 இடங்களில் மொத்தம் 84 சவரன் நகை, ரூ.7.80 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். தாம்பரத்தில் வக்கீல் காட்வின் சத்யராஜ் என்பவர் வீட்டில் 54 சவரன் நகையும், ரூ.20,000 பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.