நியூட்ரினோ போன்ற சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான 3 பேர் கொண்ட குழு அமைப்பு

நியூட்ரினோ போன்ற சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான 3 பேர் கொண்ட குழு அமைப்பு

டெல்லி : நியூட்ரினோ போன்ற சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அமைத்துள்ளது.  நியூட்டிரினோ உள்ளிட்ட சுற்றுச்சூழல் 'பி' பிரிவின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் மாநில அளவிலான மதிப்பீட்டு குழுவை நியமித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி வி.கே.சண்முகம் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும், அவர்கள் கீழ் சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள 12 பேர் கொண்ட மற்றொரு குழுவையையும் மத்திய அரசு அமைத்துள்ளது.