முடிவுக்கு வருகிறதா தோனியின் டி20 வாழ்க்கை? -தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத்தின் பதில் #Dhoni

முடிவுக்கு வருகிறதா தோனியின் டி20 வாழ்க்கை? -தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத்தின் பதில்  #Dhoni
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது அதில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை