முசிறி அருகே மர்மக்காய்ச்சலால் 2 வயது குழந்தை பலி

முசிறி அருகே மர்மக்காய்ச்சலால் 2 வயது குழந்தை பலி

திருச்சி : திருச்சி முசிறி அருகே பெரியநாச்சிப்பட்டியில் தமிழழகன் என்பவரது 2 வயது குழந்தை மர்மக்காய்ச்சலால் பலியானது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை சிவானியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.