வவுனியாவில் தொடர் மழை காரணமாக 05 வீடுகள் சேதம்: 21 பேர் பாதிப்பு

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 05 வீடுகள் சேதம்: 21 பேர் பாதிப்பு
வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார்.