துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.47.4 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ சென்னையில் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.47.4 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ சென்னையில் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.47.4 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து ஈரானிய குங்குமப்பூவை கடத்தி வந்த சாகுல்அமீது மரைக்காயர் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாகுல்ஹமீதிடம் இருந்து 25 கிராமம் எடையுள்ள 510 பாக்கெட் ஈரானிய குங்கும்ப்பூ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.