போலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி

போலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி
51 வாடிக்கையாளர்களின் கையெழுத்தைப்போட்டு 28 லட்ச ரூபாயை வங்கி காசாளரே கொள்ளையடித்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.