கிருஷ்ணகிரி அருகே ரூ.18 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே ரூ.18 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெரியபுளியரசு என்ற இடத்தில் கேட்பாரற்று நின்ற லாரியில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.18 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் லாரியை ரோந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.