பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்..... ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்..... ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்

சென்னை: இந்தாண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என ரசிகர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார். கேக் வெட்டுவது போன்ற ஆடம்பரங்கள் கூடாது என்றும் அவற்றிற்கு பதிலாக அநாதை ஆசிரமங்கள், முதியோருக்கு உதவி, இரத்ததானம் போன்றவைகளை செய்ய வேண்டும் என அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.