நாம் வேண்டாம், இனி நம் மொபைலே போன் பேசும்... அசத்தல் கூகுள் பிக்ஸல்! #MadeByGoogle

நாம் வேண்டாம், இனி நம் மொபைலே போன் பேசும்... அசத்தல் கூகுள் பிக்ஸல்! #MadeByGoogle
கூகுளின் வருடாந்திர made by google விழா நேற்று நியூயார்க்கில் நடைபெற்றது இதில் கூகுள் தயாரித்துள்ள மூன்று புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன