ராயல் என்ஃபீல்டின் தீபாவளிப் பரிசு... மிலான் மோட்டார் ஷோவை அசத்திய KX கான்செப்ட்!

ராயல் என்ஃபீல்டின் தீபாவளிப் பரிசு... மிலான் மோட்டார் ஷோவை அசத்திய KX கான்செப்ட்!
உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கில் கண்காட்சியான மிலான் மோட்டார் ஷோ-வில் ராயல் என்ஃபீல்டு தனது புதிய KX கான்செப்ட் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது