முதல் போட்டியிலேயே மன்ஸி ஹாட்ரிக்... சென்னை சிட்டி அட்டகாச வெற்றி! #ILeague

முதல் போட்டியிலேயே மன்ஸி ஹாட்ரிக்... சென்னை சிட்டி அட்டகாச வெற்றி! #ILeague
ஹாட்ரிக் அடித்து அசத்திய மன்ஸி இந்தியாவில் விளையாடும் முதல் போட்டி இதுதான் கடந்த மே மாதம்தான் இந்த ஸ்பெய்ன் வீரரை ஒப்பந்தம் செய்தது சென்னை சிட்டி அணி