ஓவனை திறந்தா \"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\"... ஆனா பாட்டி படு கெட்டி.. அசரலையே!

ஓவனை திறந்தா \"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\"... ஆனா பாட்டி படு கெட்டி.. அசரலையே!
லண்டன்: ஒரு பாட்டி சமைக்கலாம் என்று மைக்ரா ஓவனை திறந்தால், 3 அடி நீளமுள்ள பாம்பு விசுக்கென்று எழுந்து நின்றது. லண்டனில் சென்ற 28-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஸ்டாக்போர்ட் பகுதியில் ஒரு வயதான தம்பதி வசித்து வருகிறார்கள். அந்த பாட்டிக்கு 82 வயதிருக்கும். சமைப்பதற்காக ஓவனை திறந்தபோதுதான் பழுப்பு நிற ஆப்பிரிக்கன் பாம்பு இருந்திருக்கிறது.