``சினிமா விமர்சகர்களே... என் மனைவிகிட்ட உங்க ரிவ்யூலாம் தோத்துரும்!" - 'துப்பாக்கி முனை' விக்ரம் பிரபு

``சினிமா விமர்சகர்களே... என் மனைவிகிட்ட உங்க ரிவ்யூலாம் தோத்துரும்!" - 'துப்பாக்கி முனை' விக்ரம் பிரபு
"ராமேஸ்வரத்துக்கு ஷூட்டிங் போகும்போது ஒரு கலர்ல இருந்த நாங்க, ஷூட்டிங் முடிஞ்சு வேறொரு கலர்ல வந்தோம்!" - 'துப்பாக்கி முனை' படம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு