`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்!' - யாரைச் சொல்கிறார் விராட்?

`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்!' - யாரைச் சொல்கிறார் விராட்?
எதிர்புறம் ரோஹித் ஷர்மா இருந்தால் போதும் இலக்கை அடைவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்