சுஜாவோட கடைசிப் பேச்சுலர் பிறந்தநாள் இதான்... சீக்கிரமே விசேஷம்!'' - சிவாஜி பேரன் சிவக்குமார்

சுஜாவோட கடைசிப் பேச்சுலர் பிறந்தநாள் இதான்... சீக்கிரமே விசேஷம்!'' - சிவாஜி பேரன் சிவக்குமார்
சுஜா சின்ன வயசிலிருந்தே ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க அப்பா இல்லாத ஃபீலை தினமும் அனுபவிக்கிறாங்க என்னால் முடிஞ்ச அளவுக்கு அவங்களைச் சந்தோஷமா வெச்சுப்பேன்