இப்போ இன்ஜின், அடுத்து பைக்... வர்லாம் வர்லாம் வா ஜாவா!

இப்போ இன்ஜின், அடுத்து பைக்... வர்லாம் வர்லாம் வா ஜாவா!
புதிய பைக்கை இந்த ஆண்டே கொண்டுவந்துவிடுவோம் என்று ஆனந்த மஹிந்திரா உறுதியளித்ததை தொடர்ந்து வெகு நாட்களாக ஆவலோடு காத்திருந்த ஜாவா மேட்டரில் ஒரு புது அப்டேட்