ஏபிபி சர்வே: சிவசேனா கைவிட்டால் பாஜக காலி... மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்!

ஏபிபி சர்வே: சிவசேனா கைவிட்டால் பாஜக காலி... மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்!
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் மகாராஷ்டிராவிலும், சட்டிஸ்கரிலும் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. பிரபல ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. தேசத்தின் மனநிலை என்ற பெயரில் சர்வே நடத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது. மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால்