சூரியுடன் களமிறங்கும் 'திருமணம்' சீரியல்... 'கலர்ஸ் தமிழ்' சர்ப்ரைஸ்!

சூரியுடன் களமிறங்கும் 'திருமணம்' சீரியல்... 'கலர்ஸ் தமிழ்' சர்ப்ரைஸ்!
யாருப்பா பொண்ணு பார்த்துட்டுப் போகப்போறீங்க என எரிச்சலடையாதீர்கள் இந்த முறை பெண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாற்றி தாலிகட்டின பிறகுதான் எபிசோடே தொடங்குகிறது