ஆட்சி போய்ட்டா நாய் கூட நம்மள சீண்டாது... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு

ஆட்சி போய்ட்டா நாய் கூட நம்மள சீண்டாது... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு
சிவகங்கை: ஆட்சி போய்விட்டால் நாய் கூட நம்மள மதிக்காது என சிவகங்கையில் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் சென்னையில்