இவங்களுக்கு எல்லாம் ஓய்வு...: இவருக்கு வாய்ப்பு!

இவங்களுக்கு எல்லாம் ஓய்வு...: இவருக்கு வாய்ப்பு!
மும்பை: விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், குல்தீப், பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.