தீபாவளி தெரியும்... தமிழகத்தில் கொண்டாடப்படும் சின்ன தீபாவளி பற்றித் தெரியுமா?

தீபாவளி தெரியும்... தமிழகத்தில் கொண்டாடப்படும் சின்ன தீபாவளி பற்றித் தெரியுமா?
தீபாவளியைப் பற்றியும், அதன் கொண்டாட்டத்தைப் பற்றியும் அனைவரும் அறிவோம். ஆனால் சின்னத் தீபாவளி என்று ஒரு பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவது பற்றி அறிவோமா?